பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 பேர் கைது

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
கோவை: பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி குமரன் நகரில் கடந்த 23ம்தேதி பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன. மேலும், வாகனங்கள் மீது டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்க முயற்சித்தனர்.இந்த
Pollachi, Petrol Bomb, PFI, பொள்ளாச்சி, பெட்ரோல் குண்டு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, Popular Friend of India,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.



latest tamil news



பொள்ளாச்சி குமரன் நகரில் கடந்த 23ம்தேதி பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன. மேலும், வாகனங்கள் மீது டீசல் பாக்கெட்டுகளை வீசி தீ வைக்க முயற்சித்தனர்.



latest tamil news



இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை கண்டறிய, 7 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.


இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முகமது ரபீக் 26. மாலிக் என்ற சாதிக் பாஷா 32, ரமீஷ்ராஜா 36 ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
27-செப்-202202:42:28 IST Report Abuse
Aarkay அமைதி மார்க்கம் என்றால் இதுதான்
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
26-செப்-202223:48:31 IST Report Abuse
Soumya நம்பிள் புரூடா விடியல் ஒட்டுப்பிச்சைக்காக மூர்க்க விருந்தாளிகளுக்கு கோழி பிரியாணி போட்டு பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைப்பா
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
26-செப்-202222:44:00 IST Report Abuse
BALU அடடா மூன்று நாட்களுக்குள் இவ்வளவு குண்டுவீச்சுகளா?? புதிய வரலாறு படைத்தது திராவிட மாடல் அரசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X