தசரா விழாவில் சினிமா நடிகர்கள் பங்கேற்கலாம்: உயர்நீதிமன்றம்

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மதுரை: தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.தசரா திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த மனுவை, நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு இன்று(செப்.,26) விசாரித்தது.அப்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு:* குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள்
High Court Madurai, Dussehra, Film Actors,  தசரா விழா, சினிமா நடிகர்கள்,  உயர்நீதிமன்றம், மதுரைகோர்ட், Madurai, Dussehra Festival, High Court, மதுரை,

மதுரை: தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.


தசரா திருவிழா நிகழ்ச்சிகள் குறித்த மனுவை, நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு இன்று(செப்.,26) விசாரித்தது.



அப்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு:


* குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.


* அதேபோல், ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கூடாது.


* ஆபாச நடனம், தகாத வார்த்தை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.



latest tamil news



* தசரா திருவிழாவின் போது நடைபெறும் ஆடல் பாடல் கலை மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வே ண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
26-செப்-202221:59:53 IST Report Abuse
sankar திராவிடக் கடசிகள் மாதிரி பிஜேபிக்கு ஒட்டு வரும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26-செப்-202220:21:30 IST Report Abuse
Ramesh Sargam பங்கேற்கட்டும். ஆனால், பங்கேற்க வரும்போது கவர்ச்சி உடைகளில் வராமல், பாரம்பரிய உடைகளில் வந்தால் நல்லது, சிறப்பு.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
26-செப்-202217:51:31 IST Report Abuse
Raj வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது
Rate this:
Manguni - bangalore,இந்தியா
26-செப்-202221:57:22 IST Report Abuse
Manguniநீ அங்கேயே ஒட்டகம் மெய்.. ராஜ் பெயரில் உலவும் பாய்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X