ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் சாவு; 20 பேர் படுகாயம்

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.




latest tamil news



ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.


மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



latest tamil news


இது குறித்து, அலெக்ஸாண்ட ப்ரெச்லோவ் கூறுகையில், உயிரிழந்தவர்களில் பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர். ஆனால் எத்தனை பேர், யார் அவர்கள் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202219:15:10 IST Report Abuse
ஆரூர் ரங் நம்ம ஊரிலும் மர்ம நபர்கள்தான் மர்மமான பெட்ரோல் குண்டுகளை வீசுகிறார்கள்😐.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
26-செப்-202216:34:11 IST Report Abuse
Vena Suna வேலை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X