ஷின்சோ அபே இறுதிச்சடங்கு; இன்று ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

Updated : செப் 27, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (செப்.,27) ஜப்பான் செல்ல உள்ளார்.ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை
PM Modi, Japan, Shinzo Abe,  பிரதமர் மோடி,  ஷின்சோ அபே, இறுதிச்சடங்குFuneral, Former Japanese PM, ஜப்பான்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று (செப்.,27) ஜப்பான் செல்ல உள்ளார்.



ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது.



latest tamil news


அதன்படி இன்று (செப்.,27) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் செய்கிறார். ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி தனியாக சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு நாளுக்கும் குறைவாகவே ஜப்பானில் பிரதமர் மோடி இருக்க உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-செப்-202220:44:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //////
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
26-செப்-202219:09:16 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் ஐயா 95 % AIIMS முடிஞ்சிடுச்சாமே நீங்க எப்ப வந்து திறக்க போறீங்க
Rate this:
Desi - Chennai,இந்தியா
27-செப்-202201:35:49 IST Report Abuse
Desiபாவம் படிப்பறிவில்லாத 1/4 + பிரியாணி + 200 ரூபாயில் வாழ்க்கையை வாழும் உபிகளின் வாழ்க்கை. இதை எடுத்துக்காட்டாக சொல்லி படிப்பில், பொது அறிவில் சரியாக கவனம் செலுத்தாத பிள்ளைகளுக்கு அறிவுரை கூறலாம்....
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
27-செப்-202206:50:26 IST Report Abuse
vadiveluஇந்தி தெரியாதவன் பேசலாம், உருது பேசறவனுக்கு கூடவா பூர்வாங்கம் என்றால் என்ன என்று புரிய வில்லை.என்ன ஒரு வெறி, மூளை கூட மழுங்க அடித்து இருக்கு....
Rate this:
Cancel
26-செப்-202218:52:28 IST Report Abuse
அப்புசாமி உள்ளூர்ல ஒரு நியூசும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
27-செப்-202206:57:43 IST Report Abuse
vadiveluஇருக்கே, பரம்பரை பரம்பரையாக இனி நிரந்தரமாக உல்லாச பயணங்கள் செய்ய திட்டமிட்டு சகல வசதிகளையும் கொண்ட விமானம் வாங்க பார்த்து பார்த்து ஆர்டர் கொடுத்தவர்களின் தூக்கத்தை கெடுத்து தொலைக்கிறாராமே ஒருத்தர் தானும் ஒரு பத்து பெரும் மட்டும் பயணம் செய்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X