ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம்: அமைச்சரவை ஒப்புதல்

Updated : செப் 27, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர், அக்டோபர் 2வது வாரம் நடைபெற உள்ளது. நான்கு நாட்கள் இக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், இன்று (செப்.,26) காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை
Online Gambling, Online Rummy, Cabinet, Approved, தமிழக அமைச்சரவை, ஆன்லைன் ரம்மி, சூதாட்டம், தடை, ஒப்புதல்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர், அக்டோபர் 2வது வாரம் நடைபெற உள்ளது. நான்கு நாட்கள் இக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், இன்று (செப்.,26) காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.latest tamil news


இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் சமர்பிக்கப்பட்டது. இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இச்சட்டம் கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
27-செப்-202202:01:04 IST Report Abuse
Desi ஏன்? அவங்க 40% கமிசனுக்கு ஒத்துக்கிடலயா?
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202223:33:59 IST Report Abuse
venugopal s இந்த ஆன்லைன் சூதாட்ட ஒழிப்பு சட்ட மசோதாவையும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்புகிறீர்களா? அவரிடம் போன மசோதா எதுவுமே ஒப்புதல் பெற்று திரும்பி வராதே? அவர் வேறு அரசியலில் மிகவும் பிஸியாக இருக்கிறார்!
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
27-செப்-202202:22:29 IST Report Abuse
Aarkayஅப்படியா உபி?...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
27-செப்-202202:25:10 IST Report Abuse
Aarkayfairplay news போல rammi news என திரும்ப வந்தாலும் வருவார்கள். Quick money எனும் வலையில் விழும் விட்டில் பூச்சிகளை எந்த சட்டமும் காப்பாற்றாது. உழைப்பை நம்புங்கள்....
Rate this:
Cancel
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
26-செப்-202220:22:37 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன் இதை வைத்து பிழைப்பை ஓடலாம் என்று எண்ணினால் இதையும் நிறைவேற்றி விட்டார்
Rate this:
Desi - Chennai,இந்தியா
27-செப்-202202:03:46 IST Report Abuse
Desi1/4 + பிரியாணி +200 ருபாய் வைத்து பரம்பரையாக பிழைப்பை ஓட்டும் அனுபவம் பேசுகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X