ஆப்பிள் 'ஐபோன் 14' :இந்தியாவில் தயாராகிறது

Updated : செப் 26, 2022 | Added : செப் 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி :'ஆப்பிள்' நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான, 'ஐபோன் 14', இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில்தயாரிக்கப்படும் போன்கள், இன்னும் ஒரு சில நாட்களில் வாடிக்கையாளர்கள் கைக்கு வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில், கடந்த 2017ம் ஆண்டிலிருந்து, ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
ஆப்பிள் 'ஐபோன் 14' இந்தியா ,

புதுடில்லி :'ஆப்பிள்' நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான, 'ஐபோன் 14', இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில்தயாரிக்கப்படும் போன்கள், இன்னும் ஒரு சில நாட்களில் வாடிக்கையாளர்கள் கைக்கு வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில், கடந்த 2017ம் ஆண்டிலிருந்து, ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.


latest tamil news



துவக்கத்தில் ஐபோன் எஸ்.இ., மாடல் மட்டும் தயாரிக்கப்பட்டது. அதன் பின் ஐபோன் 12, ஐபோன் 13 என மேம்பட்ட மாடல்களும் தயாரிக்கப்பட்டன. இப்போது ஐபோன் 14 மாடலும் தயாரிக்கப்பட உள்ளது.ஐபோன் 14, மொத்தம் நான்கு விதங்களில், அதாவது 'ஐபோன் 14, பிளஸ், புரோ, புரோமேக்ஸ்' என நான்கு விதங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் 14 மாடல்கள், உள்நாட்டில் மட்டுமின்றி; வெளிநாட்டு சந்தைகளுக்கும் அனுப்பப்படும் என தெரிகிறது.
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள 'பாக்ஸ்கான்' ஆலையில் இந்த போன்கள் தயாரிக்கப்பட உள்ளன.கடந்த 7ம் தேதியன்று, ஐபோன் 14 உலக சந்தைகளில் அறிமுகம் ஆனது. அறிமுகம் ஆன சொற்ப நாட்களுக்குள்ளாகவே, இந்த போன், இந்தியாவில் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, சந்தையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Desi - Chennai,இந்தியா
27-செப்-202201:39:47 IST Report Abuse
Desi ஸ்டிக்கர்ளின் தான் வாராரு. ஸ்டிக்கர் ஓட்ட போறாரு. அது தான் அது தான் கொத்தடிமைகளின் விருப்பம்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
27-செப்-202206:32:04 IST Report Abuse
vadiveluகமிஷன் முதலில் .....இல்லையேல் மூடிட்டு போக வேண்டியதுதான்....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-செப்-202222:51:06 IST Report Abuse
Kasimani Baskaran சிறப்பு. இப்பொழுது என்னிடத்திலிருக்கும் சீனாவில் தயாரித்த ஐபோனை குப்பையில் போட்டுவிட்டு இந்தியாவில் தயாரித்த ஐபோன் வாங்க நான் ரெடி..
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
27-செப்-202206:24:37 IST Report Abuse
RaajaRaja Cholanஎங்கே குப்பையில் போடுவீர்கள் , எப்பொழுது குப்பையில் போடுவீர்கள் என்று ஒரு நாள் முன்பு தெரிவித்தால் உதவியாக இருக்கும் :)...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X