நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து 6 சதவீதத்துக்கும் மேல் இருக்கும்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி :நாட்டின் பணவீக்கம், தொடர்ந்து 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இது, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை விட அதிகமாகும் என, 'எஸ் அண்டு பி., குளோபல் ரேட்டிங்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில்,
நாட்டின் பணவீக்கம் , 6 சதவீதம் ,

புதுடில்லி :நாட்டின் பணவீக்கம், தொடர்ந்து 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இது, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை விட அதிகமாகும் என, 'எஸ் அண்டு பி., குளோபல் ரேட்டிங்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும். ஆனால், பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.
இது, ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கை விட அதிகமாகும். உணவு பொருட்கள் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கக் கூடும்.


latest tamil news



அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும். இருப்பினும், இந்தியா, இதன் பாதிப்பை தாங்கும் வகையில், அதிகளவிலான அன்னிய செலாவணி கையிருப்புடன் உள்ளது.பணவீக்கம் அதிகரிப்பதை அடுத்து, ரிசர்வ் வங்கி, வட்டியை மேலும் அதிகரிக்கும். நடப்பு ஆண்டு இறுதியில், வட்டி விகிதம் 5.90 சதவீதமாக இருக்கும் என எதிர்
பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
27-செப்-202210:19:24 IST Report Abuse
Sampath Kumar பொய் செய்தி பண வீக்கம் பத்துக்கு மேல உள்ளது பலவருஷமாக அரசு பரப்பும் பொய் தகவல் இது இவர்கள் நிச்சயம் நாட்டை கூறுபோடாமல் விட்டமாட்டார்கள்
Rate this:
Cancel
27-செப்-202210:00:27 IST Report Abuse
Agomathinayagam 0 ........
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-செப்-202208:00:25 IST Report Abuse
Bhaskaran நம் நிதியமைச்சர் இரவுபகலாக பாடுபட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயை விரைவில் நூறுக்கு கொண்டுவந்துவிடுவார் என்று நம்புவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X