யார் குண்டு வீசினாலும் தவறு; காங்., தலைவர் அழகிரி

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
கூடலுார் : ''யார் பெட்ரோல் குண்டு வீசினாலும் தவறு தான்,'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.காங்., எம்.பி., ராகுல் வரும், 29ல் நீலகிரி மாவட்டம், கூடலுாரில் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஆலோசனை கூட்டம், கூடலுார் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில் பங்கேற்ற, கட்சியின் மாநில தலைவர் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:கட்சியை வளர்க்க வேண்டும்,
Petrol Bomb, Alagiri,Congress, பெட்ரோல் குண்டு, அழகிரி, மத்திய அரசு, காங்கிரஸ்,  Central Government,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneகூடலுார் : ''யார் பெட்ரோல் குண்டு வீசினாலும் தவறு தான்,'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.காங்., எம்.பி., ராகுல் வரும், 29ல் நீலகிரி மாவட்டம், கூடலுாரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.இதற்கான ஆலோசனை கூட்டம், கூடலுார் ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில் பங்கேற்ற, கட்சியின் மாநில தலைவர் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:கட்சியை வளர்க்க வேண்டும், பிரதமராக வேண்டும் என்ற நோக்கம் மட்டுமின்றி, நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி ஆர்.எஸ்.எஸ்.,சின் தவறான சித்தாந்தத்தை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக ராகுல் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.


latest tamil newsஇதை திசை திருப்ப, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சில அமைப்புகளின் அலுவலம், நிர்வாகிகள் வீடுகளில் மத்திய அரசு சோதனை நடத்தியுள்ளது. மத்திய அரசு தங்களுக்கு பிடிக்காதவர்களின் பெயரை கெடுக்க, இதுபோன்ற சோதனை செய்வதை கண்டிக்கின்றோம். தமிழகத்தின் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் உள்ளது.அதை யார் வீசினாலும் தவறுதான்.இவ்வாறு, அவர் கூறினார்.ஊட்டி எம்.எல்.ஏ., கணேசன், சட்டசபை காங்., குழு தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.,க்கள் ஜெயக்குமார், ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hari -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202216:42:37 IST Report Abuse
hari ஓரமா போய் நில்லுங்க....
Rate this:
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-செப்-202214:04:21 IST Report Abuse
Yaro Oruvan எப்டி எல்லாம் முட்டு கொடுக்குறானுவ பாருங்க.. ஒட்டு பயம்
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
27-செப்-202210:24:45 IST Report Abuse
abibabegum ரப்பார் வாயா குண்டுவெச்சவன் எல்லோரும் உன் தலைவனுக்கு ரொம்ப பழக்கப்பட்டவங்கதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X