ஆர்.எஸ்.எஸ்., பேரணி அனுமதிக்கு எதிராக மனு: அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (51) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டதை, வாபஸ் பெறக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.அக்டோபர் 2ம் தேதி, தமிழகம் முழுதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிர்வாகிகள் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதை
RSS Rally, Thirumavalavan, Chennai High Court, ஆர்எஸ்எஸ்,  திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றம், விடுதலை சிறுத்தைகள், RSS, ஆர்எஸ்எஸ் பேரணி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டதை, வாபஸ் பெறக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அக்டோபர் 2ம் தேதி, தமிழகம் முழுதும் 50 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிர்வாகிகள் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து, அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டது.


latest tamil news



இந்த உத்தரவை வாபஸ் பெறக்கோரி, உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், 'ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் பின்னணியை பரிசீலிக்காமல், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காந்தியின் படுகொலையை, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் கொண்டாடியது. அவரது பிறந்த தினத்தில், ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., அனுமதி கோரியது நியாயமற்றது. மாநில பாதுகாப்பு, பொது அமைதியை கருதி, அனுமதி மறுத்திருக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202219:29:37 IST Report Abuse
அப்புசாமி பொறுங்க. பேரணி எல்லாம் நடந்து முடிஞ்சதும் பொறுமையா விசாரிக்கலாம்.
Rate this:
Cancel
rishi - varanasi,இந்தியா
27-செப்-202212:59:31 IST Report Abuse
rishi NIA முதலில் விசாரிக்கவேண்டியது இந்த விசிக வை , தேசவிரோத கும்பலோடு இந்த நபரும் இவருடைய கட்சியினர் சேர்த்து சில வன்முறையை சம்பவம் நடத்தலாம், சமீபத்தில் கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் இந்த தீய சக்திகளில் பங்களிப்பு இருந்தது, இவன் வக்காலத்து வாங்குபோதே தெரிகிறது எவ்வளவும் இணக்கமாக தேசவிரோத சக்திகளோடு சேர்ந்திருப்பது, வாங்கிய பணத்திற்கு பேசிதானே ஆகவேண்டும்..
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
27-செப்-202212:48:29 IST Report Abuse
Viswam இரண்டு நாளுக்குமுன்பு துண்டு சீட்டு மேலிடம் ஹிந்து எதிர்ப்பு செய்யவேண்டாம் பதிலாக சங்கி சனாதன எதிர்ப்பு (எட்டு வழி சாலை, பயனக்குறைப்பு சாலை டெக்னீக்) செய்யும்படியாக தொண்டர்களுக்கு தெரிவித்தாக செய்தி வந்தது. அடிப்பொடி சிறுத்தை உடனே விசுவாசத்தை தெரிவிக்க இறங்கிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X