அணு ஆயுதம் பயன்டுத்தினால்...: ரஷ்யாவுக்கு அமெரிக்கா பதிலடி| Dinamalar

அணு ஆயுதம் பயன்டுத்தினால்...: ரஷ்யாவுக்கு அமெரிக்கா பதிலடி

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (7) | |
வாஷிங்டன் : உக்ரைனுடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், 'உக்ரைன் மீதான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்க நேரிடும். ரஷ்யாவிற்கு சரியான பதிலடியை அமெரிக்கா, அதன் நேச நாடுகள்
Russia Ukraine war, USA,nuclear weapons,Russia, Ukraine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன் : உக்ரைனுடனான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.



இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், 'உக்ரைன் மீதான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்க நேரிடும். ரஷ்யாவிற்கு சரியான பதிலடியை அமெரிக்கா, அதன் நேச நாடுகள் கொடுக்கும்.


latest tamil news


உக்ரைன் தனது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்கா தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும்' என்றார்.ஐ.நா.வின் 77வது பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக புடின் வெளிப்படையான அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X