5 மாத கர்ப்பிணி மீது பாய்ந்தது 'போக்சோ'

Added : செப் 27, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
நாகப்பட்டினம்: நாகை அருகே, 17 வயது சிறுவனை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய, 5 மாத கர்ப்பிணி மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த ஆலமழை கிராமத்தைச் சேர்ந்த, 19 வயது பெண், பிளஸ் 2 படித்துள்ளார்; திருமணம் ஆகாதவர். இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும், 17 வயது சிறுவனிடம், 'பழகி' வந்துள்ளார். இதில், 19 வயது பெண், 5
Pregnant, Pocso,Nagai, கர்ப்பிணி, போக்சோ, நாகப்பட்டினம், நாகை,  Nagapattinam,

நாகப்பட்டினம்: நாகை அருகே, 17 வயது சிறுவனை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய, 5 மாத கர்ப்பிணி மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த ஆலமழை கிராமத்தைச் சேர்ந்த, 19 வயது பெண், பிளஸ் 2 படித்துள்ளார்; திருமணம் ஆகாதவர். இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும், 17 வயது சிறுவனிடம், 'பழகி' வந்துள்ளார். இதில், 19 வயது பெண், 5 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுபற்றி அறிந்ததும், சிறுவனின் தந்தை அளித்த புகாரின்படி, நாகை மகளிர் போலீசார், அந்த இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
27-செப்-202218:44:09 IST Report Abuse
Priyan Vadanad 17 வயது, ஒருத்தியை கர்ப்பம் தரிக்க வைக்க முடிகிற இவன் சிறுவனா? இவனையும் இவன் அப்பனையும் சிறையில் போடவேண்டும்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
27-செப்-202217:37:40 IST Report Abuse
S.Baliah Seer சிறுவன் /சிறுமி என்ற வார்த்தைகள் ஏற்கத்தக்கது அல்ல.இயற்கை அவர்களை இனவிருத்திக்கு தயார் செய்த நிலையில் வயது ஏன் குறுக்கே வருகிறது...
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
27-செப்-202217:31:23 IST Report Abuse
Raa வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X