2வது ரவுண்ட் ரெய்டு; 8 மாநிலங்களில் 100 க்கும் மேற்பட்டோர் கைது

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
புதுடில்லி: வெளிநாட்டு பண பரிமாற்றம், மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2 வது ரவுண்ட் 8 மாநிலங்களில் இந்த ரெய்டு இன்று (செப்.27) துவங்கியது.கடந்த வாரம் தமிழகம், கேரளா , புதுடில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: வெளிநாட்டு பண பரிமாற்றம், மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2 வது ரவுண்ட் 8 மாநிலங்களில் இந்த ரெய்டு இன்று (செப்.27) துவங்கியது.latest tamil newsகடந்த வாரம் தமிழகம், கேரளா , புதுடில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் 110 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்த ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உத்திரபிரதேசம், குஜராத், மஹராஷ்ட்டிரா, அசாம் ,கர்நாடகா உள்ளிட்ட 8 மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் ரெய்டு நடத்தப்படுகிறது. மாநில போலீசாரும் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய ரெய்டில் லேப்டாப், சிடிக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. மேலும் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.latest tamil newsரெய்டு நடப்பதற்கான காரணத்தை தேசிய புலனாய்வு படையினர் வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-செப்-202219:40:55 IST Report Abuse
Vijay D Ratnam வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக. அடிக்கடி வருக. பாத்தீங்கன்னா எங்க தெருவுக்கு புதுசா யாராவது வந்தா தெருநாய்ங்கல்லாம் ஒண்ணாகூடி பயங்கரமா குரைக்கும். லட்டியை கொஞ்சம் உயர்துனா போதும் பின்னங்கால் பிடரியில் அடிக்க தலைதெறித்து ஓடிடும். நீங்க அடிக்கடி வந்தா குரைக்கறத நிறுத்திடும். வரும்போதே லட்டியை சுழறிக்கிட்டு வந்தா நீங்க இருக்குறவரைக்கும் அந்த ஏரியா பக்கமே தலைகாட்டதுங்க. ஆக மீண்டும் வருக, தங்கள் வரவு நல்வரவாகுக.
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
27-செப்-202218:49:22 IST Report Abuse
Priyan Vadanad பாஜக ஆளும் வட மாநிலங்களை அலெர்ட் செய்யவே தென் மாநிலங்களில் ரெய்டு என்று சந்தேகப்படுகிறேன்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-செப்-202218:48:49 IST Report Abuse
வெகுளி பயங்கரவாதியை புடிச்சா அமைதிப்படை ஏன் கதறுது ?.... என்ன தொடர்புன்னு புரியலையே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X