ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடலுக்கு மோடி அஞ்சலி

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
டோக்கியோ: சுட்டு கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை
Bimyo Kishida, Shinzo Abe,PM Modi,பிரதமர் மோடி, ஜப்பான், கிஷிடா,  பிமியோ கிஷிடா, ஷின்சோ அபே, Narendra Modi, Japan,  Fumio, Kishida, Tokyo,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டோக்கியோ: சுட்டு கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.latest tamil newsஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.


latest tamil news


ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று (செப்.,27) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார்.

அங்கு, ஷின்சோ அபேயின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


latest tamil newsசந்திப்பு:latest tamil newsஇதை தொடர்ந்து, ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் பிராந்திய மற்றும் உலகளாவிய பலவற்றையும் விவாதித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-செப்-202221:44:10 IST Report Abuse
manohar manoj jaihind Bharat mathaki jai
Rate this:
Cancel
27-செப்-202217:04:19 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த நிகழ்வுக்கு போகவில்லை?😛
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
27-செப்-202212:41:06 IST Report Abuse
Ramesh Sargam உடனே நம்ம எதிர்க்கட்சி காரங்க நமது பிரதமரின் இந்த ஜப்பான் பயணம் ஒரு வேஸ்ட் என்று கூறி புலம்புவார்கள்.
Rate this:
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-செப்-202214:12:17 IST Report Abuse
Yaro Oruvanஎதிர்கட்சின்னா சொல்ல மாட்டானுவ. அவனுவ இந்தியாவின் எதிரிக்கட்சி.. அப்டித்தான் கூவுவானுவ.. வேறென்னத்தை செய்ய? பொழப்பு ஓடனும்ல.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X