சென்னை ஆயிரம் விளக்கில் எம்ஜிஆர் சிலை சேதம்: இபிஎஸ் கண்டனம்

Added : செப் 27, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார் சென்னை ஜி.என்.செட்டி சாலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 117-வது வார்டில் உள்ள எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது குறித்து, இடைக்கால
Chennai, Palanisamy, சென்னை, ஆயிரம் விளக்கு, எம்ஜிஆர் சிலை, இபிஎஸ், பழனிசாமி, அதிமுக, Thousand Lamps, MGR Statue, EPS, AIADMK, Aayiram Vilakku

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்



சென்னை ஜி.என்.செட்டி சாலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 117-வது வார்டில் உள்ள எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.


இது குறித்து, இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.


இது பொது அமைதியை சீர் குலைக்கவும் நினைக்கும் விஷமிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
28-செப்-202210:19:21 IST Report Abuse
ponssasi தமிழகத்தில் உள்ள பராமரிக்க படாத போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிலைகள் மட்டும் அப்புறப்படுத்தினால் நன்று. அதை வைப்பவர்கள் யாரும் அந்த மறைந்த தலைவர்களை பற்றி கவலைப்படுவதுவும் இல்லை. நாட்டில் வன்முறை அல்லது சம்பாவிதத்தை தோற்றுவிக்க இந்த சிலைகள் ஒரு கருவியாக பயன்படுகின்றன.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
27-செப்-202221:53:43 IST Report Abuse
Siva இந்த சிலை வைக்கும் சம்பவமே மிகப்பெரிய தவறு. பொது இடங்களில் சிலை வைப்பது மிக பெரிய மக்கள் துரோகம். கட்சி காரர்களுக்கு சிலை தேவைபட்டால் தங்கள் சொந்த இடத்தில் வைக்கனும்.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
27-செப்-202220:09:15 IST Report Abuse
Duruvesan காலம் மாறும், சொரியர் கட்டுஸ் சிலைகளுக்கு 🥱
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X