டில்லி கவர்னருக்கு எதிராக கருத்து கூற ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: முறைகேடு தொடர்பாக கவர்னர் குறித்து தெரிவித்த கருத்துகளை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கவும், கருத்து கூறவும் தடை விதித்து ஆம் ஆத்மி கட்சியினருக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லி துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா பதவி வகிக்கிறார். கடந்த 2016ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு செய்யப்பட்டபோது, காதி மற்றும் கிராமப்புற
AAP,  Delhi High Court, Governor Saxena, ஆம் ஆத்மி, டில்லி உயர்நீதிமன்றம், வினய் குமார் சக்சேனா, கவர்னர் சக்சேனா , Vinay Kumar Saxena,  Delhi, Lieutenant Governor, Aam Aadmi,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: முறைகேடு தொடர்பாக கவர்னர் குறித்து தெரிவித்த கருத்துகளை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கவும், கருத்து கூறவும் தடை விதித்து ஆம் ஆத்மி கட்சியினருக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லி துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா பதவி வகிக்கிறார். கடந்த 2016ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு செய்யப்பட்டபோது, காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷன் தலைவராக இருந்த சக்சேனா, 1,400 கோடி ரூபாய் பணத்தை மாற்றியுள்ளார் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான அடிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றம் கவர்னர் சக்சேனா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.


latest tamil newsஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காதி முறைகேடு தொடர்பாக சமூக வலைதளங்களில் தெரிவித்த கருத்துகளை ஆம் ஆத்மியினர் நீக்க வேண்டும். வழக்கு விசாரணையில் உள்ளதால், கவர்னருக்கு எதிராக கருத்துகளை கூறக்கூடாது. இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
27-செப்-202219:37:33 IST Report Abuse
Dharmavaan இது போன்ற தடை தமிழக ஆளுநருக்கு ஆதரவாக எப்போது கோர்ட் பிறப்பிக்கும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-செப்-202219:22:59 IST Report Abuse
sankaseshan கேஜரிவால் சிசோடியா இருவரும் அயோக்கியர்கள் நம்பவைத்து கழுத்தை அறுப்பார்கள் பிரசாந்த்கிஷோர் யோகேந்திர யாதவ் க்கு நேர்ந்ததை மறக்க முடியுமா
Rate this:
Cancel
nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-202218:10:36 IST Report Abuse
nisar ahmad பஜகவின் நிலையை பாருங்கள் நேற்று முளைத்த சிறு சிறு கட்சிகளிடம் கூட போட்டியிட முடியாமல் அங்கங்கே அதிகாரங்ளை மட்டுமே பயன்படுத்தி பயமுறுத்துவது அடக்குவது முடக்குவதென்று கீழ்த்ததரமான செயல்களைசெய்து தான் ஆறுதல் படுகிறது இதன் அர்த்தம் கூடிய விரைவிலை ஒன்றுமில்லாமல் போகப்போகீறது. அரசன் அன்று கொல்வான் தெய்வம்நின்று கொல்லும் ராமன் நல்லா வச்சு செய்யப்போறார்.
Rate this:
visu - tamilnadu,இந்தியா
27-செப்-202219:14:13 IST Report Abuse
visuநீங்க ரொம்ப வருத்தப்படாதீங்க அவங்க தான் இப்போ ஆளும்கட்சி 2024. ம் அவங்கதான் ஜெயிப்பாங்க அதனால புலம்ப பழகிக்ங்க...
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
27-செப்-202219:38:39 IST Report Abuse
Dharmavaanஜிகாதி தீவிரவாதியின் ஆசை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X