பயிற்சிக்கு நர்ஸ்களை காணோம்: கோபத்தில் வெளியேறிய அமைச்சர்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை: சென்னை எழும்பூரில் பயிற்ச்சிக்கு குறைவாக வந்த நர்ஸ்கள் பார்த்தவுடன்,‛‛ இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால் எந்தப் பயனும் இல்லை” என அதிகாரிகளுடன் கோபத்துடன் அமைச்சர் சுப்பிரமணியன் சென்றார்.சென்னை எழும்பூரில் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த சுகாதார துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியில் தமிழகத்தில் தற்போது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை எழும்பூரில் பயிற்ச்சிக்கு குறைவாக வந்த நர்ஸ்கள் பார்த்தவுடன்,‛‛ இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால் எந்தப் பயனும் இல்லை” என அதிகாரிகளுடன் கோபத்துடன் அமைச்சர் சுப்பிரமணியன் சென்றார்.



சென்னை எழும்பூரில் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த சுகாதார துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியில் தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் H1N1, டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், தமிழகம் முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும், ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் வகையில் மருத்துவர்கள் நர்ஸ்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.



இதில் மொத்தமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரசு மற்றும் மருத்துவர்கள் மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 1000 மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு நேரடியாகவும், மற்ற மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்க்கு காணொளி காட்சி வழியாக பயிற்சி வழங்க முடிவு செ ய்யப்பட்டிருந்தது.




latest tamil news




அமைச்சர் கோபம்:


ஆனால் நிகழ்ச்சியிற்க்கு 1000 மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு நேரடியாகவும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் “பயிற்சி என்ற பெயரில் பெயரளவில் 50 செவிலியர்களை மட்டுமே வரவழைக்கப்பட்டு, அதிகாரிகள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.



latest tamil news



இது கண்ட அமைச்சர் சுப்பிரமணியன், இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால் எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு அதிகாரிகளுடன் கோபத்தில் புறக்கணித்து விட்டு அமைச்சர் சுப்பிரமணியன் சென்றார். இதனால் நிகழ்ச்சி எற்பாடு செய்த அதிகாரிகள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அருணகிரி சுந்தரமூர்த்தி பவம் சுகாதார அமைச்சர் முன்பெல்லாம் அடிக்கடி ஊடகங்களில் வருவார் இப்பொழுது எங்கே இவர் பாப்புலர் ஆயிடுவாரோ என்று மட்டம் தட்டப்படுகிறார் இது என்ன கட்சி மீட்டிங்கா. எல்லாம் படித்தவர்கள், அவர்களுக்கு தெரியாதா இவர்களுடைய ட்ராமா
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
27-செப்-202222:00:11 IST Report Abuse
Siva இது என்ன உங்கள் கட்சி கூட்டமா.... டாஸ்மாக் தமிழன் கும்பல் கூட... அரசு ஊழியர்கள் பணி செய்ய விடுங்க. சும்மா உங்கள் டைபாசுக்கு இம்சை செய்யாதீங்க அமைச்சரே. ....
Rate this:
Cancel
27-செப்-202221:51:02 IST Report Abuse
kulandai kannan எதிர்பார்த்தது இல்லையென்றால் கோபம் வரத்தானே செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X