வெளியே வந்தார் சீன அதிபர்

Updated : செப் 27, 2022 | Added : செப் 27, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
பீஜிங், :சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொதுநிகழ்ச்சியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.சீன ராணுவத்தால் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஜி
வெளியே  , சீன அதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங், :சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொதுநிகழ்ச்சியில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சீன ராணுவத்தால் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஜி ஜின்பிங்கும் பொது வெளியில் தோன்றவில்லை.


latest tamil news



இந்நிலையில் செப். 16க்கு பிறகு முதல் முறையாக ஜி ஜின்பிங் பொதுநிகழ்ச்சி ஒன்றில் தோன்றினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hari -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202217:05:13 IST Report Abuse
hari சொல்லமுடியாது டூப்ளிகேட் -ஆககூட இருக்கலாம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28-செப்-202212:07:18 IST Report Abuse
Ramesh Sargam நான் என்னமோ நடக்குமென்று பெரியதாக நினைத்தேன். சே... எல்லாம் வீணா போச்சே ...
Rate this:
Cancel
அப்பு ஜின் ஜின்,  ஷாங்காய் கட்டிப்புடிச்சா காணாமப் போயிடுவே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X