வன்முறைக்கு தி.மு.க., உறுதுணை: காடேஸ்வரா சுப்ரமணியம்

Added : செப் 28, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி இளைஞர் அணி தலைவர் ஹரிஷ் கார் மீது, மர்ம நபர்கள் கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர்.இதை பார்வையிட்ட மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: பெரிய கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது; இதற்கு வெளிநாட்டு சதியும் உள்ளது. தி.மு.க., அரசு வன்முறைக்கு உறுதுணையாக உள்ளது.என்.ஐ.ஏ., நாடு
வன்முறைக்கு தி.மு.க., உறுதுணை: காடேஸ்வரா சுப்ரமணியம்

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஹிந்து முன்னணி இளைஞர் அணி தலைவர் ஹரிஷ் கார் மீது, மர்ம நபர்கள் கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர்.

இதை பார்வையிட்ட மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: பெரிய கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது; இதற்கு வெளிநாட்டு சதியும் உள்ளது. தி.மு.க., அரசு வன்முறைக்கு உறுதுணையாக உள்ளது.என்.ஐ.ஏ., நாடு முழுவதும் சோதனை நடத்தியது; இது அவர்களது கடமை. உளவுத் துறை தமிழகத்தில் துாங்கிக் கொண்டுள்ளதா அல்லது இந்த அரசு அவர்களை வேலை செய்ய விடவில்லையா என்பது போக போகத்தான் தெரியும். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X