ராஜா பேச்சில் தவறில்லை: மா.கம்யூ., 'சர்டிபிகேட்'

Added : செப் 28, 2022 | கருத்துகள் (94) | |
Advertisement
கோவை : 'நீலகிரி எம்.பி., ராஜாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது ,'' என, மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.கோவை, காந்திபுரத்தில் உள்ள மா.கம்யூ., அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வன்முறையை துாண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு
Balakrishnan, A Rasa, Petrol bomb, பெட்ரோல் குண்டு, ராஜா,  பாலகிருஷ்ணன் , hindu, DMK,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : 'நீலகிரி எம்.பி., ராஜாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது ,'' என, மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

கோவை, காந்திபுரத்தில் உள்ள மா.கம்யூ., அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வன்முறையை துாண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக போலீசார் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



latest tamil news


நீலகிரி எம்.பி., ராஜாவின் பேச்சில் எந்த தவறும் கிடையாது. அவரது பேச்சை வெட்டி, ஒட்டி திரித்து ஒளிபரப்பி இருக்கின்றனர். கோவை பதட்டமான இடமாக மாறிவிடக் கூடாது. மா.கம்யூ.,-இ.கம்யூ.,-வி.சி.க., ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மனித நேய மனித சங்கிலி போராட்டத்தை அக்., 2ம் தேதி நடத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202222:15:54 IST Report Abuse
சிந்தனை ஆச்சரியம். செத்துப்போன பிணங்கள் பேசுகின்றன...
Rate this:
Cancel
Raj Sudarsanam - North Carolina,யூ.எஸ்.ஏ
28-செப்-202219:15:32 IST Report Abuse
Raj Sudarsanam நீ உன்னோட குடும்பத்தையும் போலி திராவிட மாடல் குடும்பத்தய்யும் மட்டும் இந்து என்று நினைத்துக்கொண்டு அவன் சொன்னதை சரி என்று சொன்னால் அது மிகை ஆகாது...
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202219:14:07 IST Report Abuse
ram பேசியவரே நான் சொன்னேன் மண்ணிப்பெல்லாம் கேட்க்க முடியாதென தெளிவாக சொல்லிருக்கான்.. நீ என்னை தொடப்பு அந்தாளுக்கு வக்காலத்து.. நீ என்ன அந்தாளு சொன்னதுபோலே வேசி மகன்தானா.. மானங்கெட்ட மங்குனி கூட்டங்களா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X