ஆவின் பாலுக்கு மீண்டும் தட்டுப்பாடு

Added : செப் 28, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : கொள்முதலில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாததால், ஆவின் பாலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக, நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு இனிப்புகளை விற்பனை செய்ய, ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணி, தற்போது துவங்கி நடந்து
Aavin, milk, ஆவின்

சென்னை : கொள்முதலில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாததால், ஆவின் பாலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் வாயிலாக, நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு இனிப்புகளை விற்பனை செய்ய, ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணி, தற்போது துவங்கி நடந்து வருகிறது. இதற்கு அதிகளவில் பால் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், நுகர்வோர்களுக்கும் பால் விற்பனை செய்ய வேண்டி உள்ளது.



ஆவினுக்கு பால் வழங்குவதை விவசாயிகள் நிறுத்தி வருகின்றனர்.எனவே, தேவையை விட கொள்முதல் குறைந்துள்ளதால், ஆவின் பாலுக்கு சில நாட்களாக திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ள, ஆரஞ்ச் பால் பாக்கெட் கிடைக்காமல், நுகர்வோர்கள் திண்டாடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202208:45:47 IST Report Abuse
அசோக்ராஜ் ஹலால் முறைக்கு ஆவின் மாறி விட்டதால் மாடு வளர்க்கும் ஹிந்துக்கள் ஆவினுக்குப் பால் வழங்குவதைத் தவிர்க்கத் துவங்கியுள்ளனர். அதே காரணத்திற்காக ஹிந்து நுகர்வோரும் ஆவினைப் புறக்கணிக்கத் துவங்கியுள்ளனர். எல்லா புகழும் நாசனுக்கே.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202208:10:30 IST Report Abuse
duruvasar செங்கல்பதிகாரம் என்னும் காவிய படைப்பில் முழுநேரமும் போய்விடுவதால் நாசரடிகளாரால் துறை விசயங்களில் முழுமூச்சாக இறங்க முடியாமல் இருக்கிறது. வாழும் வள்ளுவன் மாற்று ஏற்பாடாக காவிய நாயகனையே துறை அமைச்சராக நியமித்தால் நிதி பெருக வாய்ப்புண்டு.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
28-செப்-202207:28:37 IST Report Abuse
vadivelu இன்னும் இருக்குங்கோ, மக்களுக்கு ஆன ஆட்சிங்கோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X