வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிக மழை பெய்யும்!

Added : செப் 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சராசரியை விட அதிகளவில் பெய்யும் என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், பருவமழை குறித்த முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்படி, அரியலுார், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை,
rain,மழை,வடகிழக்கு பருவமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சராசரியை விட அதிகளவில் பெய்யும் என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், பருவமழை குறித்த முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்படி, அரியலுார், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலுார், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, துாத்துக்குடி, திருப்பத்துார் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், சராசரி மழையளவு கிடைக்கும்.


latest tamil newsசென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலுார், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிபேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலுார் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில், சராசரியை விட அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subhash - Chennai,இந்தியா
29-செப்-202208:56:47 IST Report Abuse
Subhash During death ceremony on funeral service, while dead body sending to final place grave yard, instead of making dirty on street, & roads etc, we can use rupee/coins in order to consolation of their family members/ public/leaders/corporation cleaning workers etc which is very beneficial to others for making Singara Chennai/ villages always.
Rate this:
Cancel
Subhash - Chennai,இந்தியா
29-செப்-202208:42:20 IST Report Abuse
Subhash Please deepening of Lakes which are exists, very close to residential area. Lake near Nadukuthagai village, near Jaya engg college, between pattabiram and thiruninravur, villages around prakash nagar, emerald nagar, mitnamallee, ptms siding rly stn etc.plz do the needful
Rate this:
Cancel
imran .M - chennai,இந்தியா
28-செப்-202216:17:47 IST Report Abuse
imran .M அடையார் கால்வாய் பகுதிகளில் ஆகாயதாமரை தூர்வாரப்படாமல் இருக்கிறது மேற்கொண்ட தகவலை அதிகாரிகளின் பார்வை எடுத்துரைத்தும் எந்த பதிலும் இல்லை. பருவமழை காலம் வரவிருப்பதால் இப்பகுதியில் அதிகளவில் மழைநீர் தேக்கமடைய வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X