31 ஆயிரம் இன்ஜி., இடங்கள் இன்று ஒதுக்கீடு

Added : செப் 28, 2022 | |
Advertisement
சென்னை : தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 31 ஆயிரம் மாணவர்களுக்கான, இரண்டாம் சுற்று ஒதுக்கீட்டு ஆணை, இன்று வெளியாகிறது.இரண்டாம் சுற்று ஒதுக்கீடுக்கு 'ஆன்லைன்' விருப்ப பதிவு, 25ல் துவங்கி, நேற்று இரவுடன் முடிந்தது. இதில், 31 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விருப்ப பதிவு அடிப்படையில், அவர்களின் தரவரிசை மதிப்பெண்ணின்படி, இடங்கள்
Engineering, Counselling, இன்ஜினியரிங் , கவுன்சிலிங், ஆன்லைன்,

சென்னை : தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 31 ஆயிரம் மாணவர்களுக்கான, இரண்டாம் சுற்று ஒதுக்கீட்டு ஆணை, இன்று வெளியாகிறது.

இரண்டாம் சுற்று ஒதுக்கீடுக்கு 'ஆன்லைன்' விருப்ப பதிவு, 25ல் துவங்கி, நேற்று இரவுடன் முடிந்தது. இதில், 31 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விருப்ப பதிவு அடிப்படையில், அவர்களின் தரவரிசை மதிப்பெண்ணின்படி, இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.இதற்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இன்று காலையில் வழங்கப்படும்.



இந்த ஒதுக்கீட்டை நாளை மாலை, 5:00 மணிக்குள், மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் அல்லது அடுத்த சுற்றுக்கு செல்வது குறித்து குறிப்பிட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X