மேரி, துர்கா சிலைகள் சேதம்: பர்தா அணிந்த பெண்கள் கைது

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (59) | |
Advertisement
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் மேரி மற்றும் துர்கா சிலைகளை சேதப்படுத்திய, பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் உள்ள கைரதாபாத் என்ற இடத்தில், தேவாலய வாசலில் இருந்த கன்னி மேரி மற்றும் அதற்கு சற்று துாரத்தில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்கள்
Durga, Idol, Attacked, Hyderabad, Goddess Durga

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் மேரி மற்றும் துர்கா சிலைகளை சேதப்படுத்திய, பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர்.



தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் உள்ள கைரதாபாத் என்ற இடத்தில், தேவாலய வாசலில் இருந்த கன்னி மேரி மற்றும் அதற்கு சற்று துாரத்தில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை பர்தா அணிந்த இரண்டு இளம்பெண்கள் சேதப்படுத்தினர்.


latest tamil news



latest tamil news


இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, இரு பெண்களையும் கண்டுபிடித்து கைது செய்தனர். ஆனால், இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என தெரிவித்த போலீசார், சகோதரிகளான இருவரும் மனநிலை சரியில்லாதவர்கள் என்றனர். சேதப்படுத்தப்பட்ட சிலைகள் உடனடியாக சீரமைக்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
29-செப்-202211:11:56 IST Report Abuse
samvijayv இத்தனை நாட்கள் இவர்கள் மனநல காப்பகத்தில் இருந்து போன வாரம் வெளிவந்தார்கள் அதற்குள் இதுபோல் அசம்பாவிதம் நடந்து விட்டது., இப்படி கூறினால் சற்று நம்பும்படியாக இருக்கு. திராவிடன்., என்கிற தமிழன்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-செப்-202221:30:33 IST Report Abuse
M  Ramachandran இவர்களுக்கு வாதாட நம்ம விடியலும் அந்த ஜாரா கூட்டமும் உணர்ச்சி போங்க அந்த நகரையென கழிக்குடு வாங்க தவக்கலையை கீரை மணிகூட்டத்திற்கு வடை தட்டி விநியோகிக்கும்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
28-செப்-202221:26:08 IST Report Abuse
M  Ramachandran அவர்களுக்கும் உணர்ச்சி பிரவாகம் எடுக்கும். அப்போனது யார் எதிர் பட்டாலும் அவ்வளவு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X