மும்பையில் காலாவதியான அழகு சாதன பொருட்கள் பறிமுதல்

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை: மும்பையில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள காலாவதியான அழகு சாதன பொருட்கள் மீது பயன்பாட்டு காலம் உள்ளது போல் ஸ்டிக்கர் ஒட்டி மறு விற்பனை செய்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.மும்பையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, காலாவதியான அழகு சாதன பொருட்கள் மீது பயன்பாட்டு காலம்

மும்பை: மும்பையில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள காலாவதியான அழகு சாதன பொருட்கள் மீது பயன்பாட்டு காலம் உள்ளது போல் ஸ்டிக்கர் ஒட்டி மறு விற்பனை செய்தவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.



latest tamil news



மும்பையில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.



latest tamil news



அப்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, காலாவதியான அழகு சாதன பொருட்கள் மீது பயன்பாட்டு காலம் உள்ளது போல் ஸ்டிக்கர் ஒட்டி மறு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.



latest tamil news



மேலும், ரூ.3.28 கோடி மதிப்புள்ள காலாவதியான அழகு சாதனை பொருட்களை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Just imagine - chennai,சீனா
28-செப்-202210:55:36 IST Report Abuse
Just imagine போட்டோல இருக்கிறவங்கள்ல யார் போலீஸ் யார் குற்றவாளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X