ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை நிரப்ப உத்தரவு

Added : செப் 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது: ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2
Ration Shop, TNGovt, Chennai,ரேஷன் கடை, தமிழக அரசு, சென்னை,

சென்னை: ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது: ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


அதாவது விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 படித்தவரும், எடை அளப்பவர் பணிக்கு 10ம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202222:18:56 IST Report Abuse
அசோக்ராஜ் //"ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை நிரப்ப உத்தரவு"// மாசெ பைகளில் 4000 x 10 L நிரப்ப உத்தரவு.
Rate this:
Cancel
Just imagine - chennai,சீனா
28-செப்-202213:59:21 IST Report Abuse
Just imagine 4000 வாய்ப்பாடை இன்னோரு முறை சொல்லுங்க.
Rate this:
Just imagine - chennai,சீனா
28-செப்-202214:27:37 IST Report Abuse
Just imagine..........
Rate this:
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
28-செப்-202212:41:09 IST Report Abuse
Manikandan Sivalingam தமிழ்நாட்டிற்கு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X