அமைச்சர் அன்பில் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல்

Added : செப் 28, 2022 | கருத்துகள் (35) | |
Advertisement
சென்னை: பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காய்ச்சல், உடல் சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். மருத்துவமனையில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான
அமைச்சர் அன்பில் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல்

சென்னை: பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காய்ச்சல், உடல் சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். மருத்துவமனையில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் அமைச்சருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. டாக்டர்களின் ஆலோசனைப்படி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


இந்த நிலையில், அமைச்சருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவருக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.



கல்வி அமைச்சர் மகேஷ் காய்ச்சல் காரணமாக, ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் நேற்று அட்மிட் ஆனார். அவருக்கு பரிசோதனை செய்ததில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி ஆனது. டாக்டர்கள் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின், வீடு திரும்புவார் என்று சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-செப்-202222:48:06 IST Report Abuse
Bhaskaran ராமேஸ்வரம்சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து கச்சாலை வாங்கிவந்துட்டாற்போலிருக்கு
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
28-செப்-202219:00:58 IST Report Abuse
Fastrack சாப்பாட்டு விஷயத்தில் கவனமா இருக்கணும்
Rate this:
Cancel
Sampath - Chennai,இந்தியா
28-செப்-202218:48:04 IST Report Abuse
Sampath ,,,,, ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X