போலிப் பத்திரப்பதிவு: ரத்து செய்யும் திட்டம் துவக்கம்

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ' வீடியோ கான்பரன்ஸ்' மூலம் மோசடி, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய கொண்டு வரப்பட்ட சட்டம் அமலான நிலையில், முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.1,024 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், பயிலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்களுக்கு பணி
Fake deed registration, Chennai, CM Stalin, சென்னை, முதல்வர் ஸ்டாலின், போலி பத்திரப்பதிவு,

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ' வீடியோ கான்பரன்ஸ்' மூலம் மோசடி, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய கொண்டு வரப்பட்ட சட்டம் அமலான நிலையில், முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.



1,024 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், பயிலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


போலி பத்திரப்பதிவால் அமைந்தகரையில் உள்ள நிலத்தை இழந்த பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு நிலத்தை மீட்டு ஸ்டாலின் வழங்கினார். மேலும் மோசடியாக பதிவு செய்யப்பட்ட 5 ஆவணங்களை ரத்து செய்து உண்மையான சொத்து உரிமையாளர்களுக்கு வழங்கினார்.



latest tamil news



இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் துவக்கி வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
28-செப்-202218:30:47 IST Report Abuse
Anantharaman Srinivasan போலி பத்திரபதிவு ரத்து என்றால் எல்லார் மேலேயும் கைவைக்க முடியுமா ?? அதெல்லாம் யார் என்னனு பாத்து தான்... தேங்காய் மூடினா உடனே step எடுப்போம். தங்கமுடினா தள்ளிகிட்டே போவோம்..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-செப்-202215:45:54 IST Report Abuse
duruvasar எப்போ ரத்து வரும் ?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
28-செப்-202214:55:00 IST Report Abuse
வெகுளி மூலப்பத்திரம் ரெடியாயிடுச்சா?.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X