திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | |
Advertisement
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா முதல் நாள் நிகழ்வு கொடியேற்றத்துடன் துவங்கியது.முதல் நாளே வருகைதந்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் பெருமாளுக்கு வஸ்திரம் காணிக்கையாக வழங்கினார்.பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு துவக்கப்பட்ட பூங்காவில் பிரம்மோற்சவம் தொடர்பான காட்சிகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.பெரிய சேஷ வாகனத்தில் தேவியர்




latest tamil news



திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா முதல் நாள் நிகழ்வு கொடியேற்றத்துடன் துவங்கியது.முதல் நாளே வருகைதந்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் பெருமாளுக்கு வஸ்திரம் காணிக்கையாக வழங்கினார்.


latest tamil news


பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு துவக்கப்பட்ட பூங்காவில் பிரம்மோற்சவம் தொடர்பான காட்சிகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.


latest tamil news


பெரிய சேஷ வாகனத்தில் தேவியர் சமேததரராய் மலையப்பசுவாமி மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுவாமி வாகனத்திற்கு முன்பாக பல்வேறு மாநில பக்தர்களின் நடன நிகழ்வுகளும் இடம் பெற்றன.


latest tamil news


இரண்டாம் நாளான இன்று சின்ன சேஷ வாகனத்தில் பத்ரி மலையப்பசுவாமி வலம்வந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X