மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல லாலு பிரசாத்துக்கு நீதிமன்றம் அனுமதி

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி: ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் ஜாமினில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிங்கப்பூர் செல்வதற்கு டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது ஐஆர்சிடிசி.,யின் இரண்டு ஓட்டல்களை பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்
laluprasadyadav,rjd, irctc, singapore, lalu, laluprasad, லாலு பிரசாத் யாதவ், லாலு பிரசாத், ஐஆர்சிடிசி, சிங்கப்பூர், நீதிமன்றம், கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் ஜாமினில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிங்கப்பூர் செல்வதற்கு டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.



கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், மத்திய ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது ஐஆர்சிடிசி.,யின் இரண்டு ஓட்டல்களை பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதற்கு கைமாறாக அந்த நிறுவனம், பினாமி நிறுவனம் மூலம் பாட்னாவில் லாலு பிரசாத்திற்கு 3 ஏக்கர் நிலம் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லாலு பிரசாத், மனைவி ராப்ரி தேவி, அவரது மகனும் பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2018 ம் ஆண்டு, டில்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.



இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக வரும் அக்.,1 0 முதல் 25 வரை சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கேட்டு, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்கியது.




தேஜஸ்விக்கு அவகாசம்


latest tamil news


இந்நிலையில், தேஜஸ்வியின் ஜாமனை ரத்து செய்யக்கோரி சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், தேஜஸ்வி பதில் மனு தாக்கல் செய்யவும் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202206:54:41 IST Report Abuse
அப்புசாமி சகல வசதிகளும் கொண்டு 95 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டுள்ள மதுரை எய்ம்சில் சேர்க்கலாமே.
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
29-செப்-202210:55:05 IST Report Abuse
MARUTHU PANDIARஅங்க...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-செப்-202204:07:34 IST Report Abuse
NicoleThomson கோட்டாவில் படித்த இந்தியா மருத்துவர்களிடம் இவரை பரிந்துரைக்கலாம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-செப்-202222:16:35 IST Report Abuse
sankaseshan இந்த பேர்வழிக்கு ஏன் அனாவசியமாக செலவு பண்ணவேண்டும் சென்னை அப்பலோவுக்கு அனுப்பினால் ஜோலி முடிந்து விடும் சனி ஒழிந்து விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X