மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது: பாஜ., தலைவர்கள் கணிப்பு

Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் என பாஜ., தலைவர்கள் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் சுகந்தா மஜீம்தார் கூறியுள்ளார்கள்.இது குறித்து, பாஜ., தலைவர் சுகந்தா மஜீம்தார் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம்.திரிணாமூல் காங்., கட்சியின் தலைமைக்கு தற்போது 41 தலைவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. வரும்
முதல்வர், மம்தாபானர்ஜி, கைது, பாஜக, தலைவர்கள், Mamata, Banerjee, arrested, claims WestBengal, BJP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் என பாஜ., தலைவர்கள் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் சுகந்தா மஜீம்தார் கூறியுள்ளார்கள்.


இது குறித்து, பாஜ., தலைவர் சுகந்தா மஜீம்தார் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம்.


திரிணாமூல் காங்., கட்சியின் தலைமைக்கு தற்போது 41 தலைவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. வரும் டிசம்பரில் மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி கவிழ்ந்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.



latest tamil news



மேலும், இது குறித்து, நடிகரும் பா.ஜ., தலைவருமான மிதுன் சக்ரவர்த்தி பேசுகையில், மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த 21 ஏம்எல்எக்களுடன் பேசி வருகிறேன். சிறிது காலம் காந்திருங்கள் உரிய நேரம் விரைவில் வரும் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202211:37:34 IST Report Abuse
venugopal s பாஜகவில் வாய்ச் சவடால் வீரர்கள் அதிகம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-செப்-202206:24:15 IST Report Abuse
Mani . V எங்களுக்கு எதிரானவர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டும்.
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
29-செப்-202203:09:16 IST Report Abuse
பிரபு மக்கள் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைக்கலேனா என்ன, எப்படியாவது கரணம் அடிச்சு குதிரை பேரம் பேசியாவது ஆட்சியை புடிச்சிடனும்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-செப்-202204:12:02 IST Report Abuse
NicoleThomsonஇருக்கவே இருக்கான் பிகாரி பார்ப்பனன் பிரஷாந்த் கிஷோர் , அவன் கால் மேல் கால் போட்டுகொண்டு உட்கார்ந்திருக்க , நாம் கையை கட்டி கொண்டு நிற்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X