ஏஆர் ரகுமானுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி கமிஷனர் விளக்கம்

Added : செப் 28, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை:கடந்த 2019 அக்., ல் ஜிஎஸ் டி கமிஷனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் மத்திய அரசின் ஜிஎஸ்டி கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரகுமானை
A.R. Rahman, GST, highcourt, ஏஆர்ரகுமான், ரகுமான், ஜிஎஸ்டி, ரஹ்மான், ஏஆர்ரஹ்மான்,


சென்னை:கடந்த 2019 அக்., ல் ஜிஎஸ் டி கமிஷனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்கில் மத்திய அரசின் ஜிஎஸ்டி கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரகுமானை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202222:41:42 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
28-செப்-202221:13:02 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN ஏ ஆர் ரஹ்மான் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா ? 2019 இல் வந்த வழக்குக்கு இன்னமும் வாத, பிரதி வாதங்கள் முடிவடையவில்லையா ?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-செப்-202219:54:40 IST Report Abuse
NicoleThomson மற்றவர்களின் வரி பணத்தில் வெட்கமில்லாமல் தின்னுவதற்கு பதில் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X