மூளை சாவு : மாணவர் உடல் உறுப்புக்கள் தானம்

Added : செப் 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
வேலுார்:வேலுார் அருகே, மூளை சாவு ஏற்பட்ட ஏழாம் வகுப்பு மாணவர் உடல் உறுப்புக்கள் மின்னல் வேகத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த சின்ன பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சதீஷ். டைலர். இவர் மனைவி நந்தினி. மகன் துர்காபிரசாந்த், 13, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிதார். கடந்த 25 ம் தேதி மாலை 5:00 மணிக்கு, பாக்கம் பகுதியில்
 மூளை சாவு : மாணவர் உடல் உறுப்புக்கள் தானம்

வேலுார்:வேலுார் அருகே, மூளை சாவு ஏற்பட்ட ஏழாம் வகுப்பு மாணவர் உடல் உறுப்புக்கள் மின்னல் வேகத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.


வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த சின்ன பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சதீஷ். டைலர். இவர் மனைவி நந்தினி. மகன் துர்காபிரசாந்த், 13, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிதார். கடந்த 25 ம் தேதி மாலை 5:00 மணிக்கு, பாக்கம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் வீட்டுக்கு துர்காபிரசாத் சென்ற போது, மது போதையில் பைக்கில் சென்ற ஒருவர் மாணவர் மோதி விட்டு தப்பியோடினார்.


படுகாயமடைந்த துர்காபிரசாத் வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க பெற்றோர் சம்மதித்தனர். இதையடுத்து மாணவர் கல்லீரல், சிறுநீரகம் ஒன்று சென்னை எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கும், மற்றொறு சிறுநீரகம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் சிறப்பு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.


வேலுாரிலிருந்து சென்னை 145 கி.மீ., மூன்று மணி நேரம் ஆகும். ஆனால் போலீசார் வழிநெடுக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்ததால், இரண்டு ஆம்புலன்சுகளும் இரவு 6:40 மணிக்கு புறப்பட்டு 8:00 மணிக்கு ஒரு மணி 20 நிமிட நேரத்தில் மின்னல் வேகத்தில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
28-செப்-202222:26:12 IST Report Abuse
Siva அந்த சின்ன குழந்தை எத்தனை கனவுகள் வைத்திருந்தானோ......
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-செப்-202222:00:17 IST Report Abuse
அசோக்ராஜ் ஏமாளிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-செப்-202221:14:17 IST Report Abuse
Natarajan Ramanathan எங்கேயாவது ஒரு துலுக்கன் உடல் உறுப்பு தானம் செய்ததாக இதுவரை கேள்விப்பட்டதுண்டா?
Rate this:
jagan - Chennai,இலங்கை
28-செப்-202223:10:37 IST Report Abuse
jaganயூத கிறித்துவ இசுலாம் படி, உறுப்பு தானம் பாவம். மேலும் சொர்கத்துக்கு போனால் அங்கு தானம் செய்த உறுப்புகள் இருக்காது என்பது அவர்கள் ஐதீகம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X