மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணி நியமனம்

Added : செப் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கட ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே. வேணுகோபால் பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை வழக்கறிஞராக வெங்கட ரமணியை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. வெங்கடரமணியை நியமனத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இவர் மூன்று ஆண்டுகள்
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கடரமணி நியமனம்

புதுடில்லி; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக வெங்கட ரமணி நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக உள்ள கே.கே. வேணுகோபால் பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை வழக்கறிஞராக வெங்கட ரமணியை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. வெங்கடரமணியை நியமனத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இவர் மூன்று ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-செப்-202208:19:00 IST Report Abuse
Bhaskaran திருமா கும்பல் எதிர்ப்பு செய்வார்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X