கேரளாவில் பி.எப்.ஐ., கலைப்பு: மாநில செயலர் அறிவிப்பு

Added : செப் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் பி.எப்.ஐ., அமைப்பு கலைக்கப்படுவதாக அதன் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த
கேரளாவில் பி.எப்.ஐ., கலைப்பு: மாநில செயலர் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பி.எப்.ஐ., அமைப்பு கலைக்கப்படுவதாக அதன் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பி.எப்.ஐ., எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த அமைப்பு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில் கேரளாவில் அந்த அமைப்பு கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது . இது தொடர்பாக மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் கூறியது, நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில் மத்திய அரசின் தடையை ஏற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALU - HOSUR,இந்தியா
29-செப்-202200:03:22 IST Report Abuse
BALU ஆம் இத்துடன் இக்கூட்டம் கலைக்கப்பட்டு மீண்டும் இதே கூட்டம் மற்றொரு பெயரை வைத்துக்கொண்டு கூட்டப்படும்.அவ்வளவு தான்.பெயர்மாற்றம் மட்டுமே செய்து கொள்வர். இத்தீவிரவாத இயக்கங்களின் கடந்தகால வரலாறு இதுவே.தீவிரவாதிகள் இந்த பூமியில் வாழத் தகுதியற்றவர்கள்.
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
28-செப்-202223:55:40 IST Report Abuse
Manguni மதரஸாக்கள் கலைக்கப்பட்டு வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X