தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தாயார் காலமானார்

Added : செப் 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஐதாராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி ,77 நேற்று காலமானார். இவர் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவி ஆவார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமனார். இந்திரா தேவி மறைவுக்கு தெலுங்கு
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தாயார் காலமானார்

ஐதாராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி ,77 நேற்று காலமானார். இவர் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவி ஆவார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.


ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமனார். இந்திரா தேவி மறைவுக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X