காங். மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார்

Added : செப் 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புவனேஸ்வரம்: மூத்த காங். தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ..பி., பட்நாயக், இவரது மனைவி ஜெயந்தி பட்நாயக்,90 இவர் நான்குமுறை லோக்சபாவிற்கு எம்.பி.யாக தேர்வு பெற்றார். தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். வயது முதுமை காரணமாக
Veteran Congress leader Jayanti Patnaik dies at 90

புவனேஸ்வரம்: மூத்த காங். தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.



ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ..பி., பட்நாயக், இவரது மனைவி ஜெயந்தி பட்நாயக்,90 இவர் நான்குமுறை லோக்சபாவிற்கு எம்.பி.யாக தேர்வு பெற்றார். தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.


வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையி்ல நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். ஜெயந்தி பட்நாயக் மறைவுக்கு ஒடிசா கவர்னர் உள்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-செப்-202208:18:20 IST Report Abuse
Bhaskaran ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X