பிரதமர் மோடி இன்று குஜராத் வருகை | Dinamalar

பிரதமர் மோடி இன்று குஜராத் வருகை

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (1) | |
காந்திநகர்: இரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குஜராத் மாநிலத்திற்கு இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இம்மாநிலத்திற்கு பல முறை வருகை தந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை துவக்கி வைத்துள்ளார் .இந்நிலையில் இரு நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி குஜராத் வருகிறார். சூரத் நகரில் ரூ. 3400 கோடி
PM Modi, Gujarat, BJP, பிரதமர் மோடி, குஜராத், பாஜ, Prime Minister Modi, Narendra Modi, Gujarat,  நரேந்திர மோடி ,

காந்திநகர்: இரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குஜராத் மாநிலத்திற்கு இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இம்மாநிலத்திற்கு பல முறை வருகை தந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை துவக்கி வைத்துள்ளார் .

இந்நிலையில் இரு நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி குஜராத் வருகிறார். சூரத் நகரில் ரூ. 3400 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.


latest tamil news


ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கிவைக்கிறார். நாளை (செப்.30) காந்திநகரில் புதிய ரயில் போக்குவரத்த சேவையை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குஜராத் அரசும், பா.ஜ.வும் செய்துள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X