இது உங்கள் இடம்: தமிழகம் புண்ணிய பூமியாக தொடர வேண்டும்!

Added : செப் 29, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் கோவையை தொடர்ந்து பல இடங்களில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள்
தமிழகம், புண்ணிய பூமி, பெட்ரோல் குண்டுவீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் கோவையை தொடர்ந்து பல இடங்களில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தீக்கிரையாகி வருகின்றன. பா.ஜ., கட்சி மீது, 'பாசம்' வைத்துள்ள ஒரு பிரிவினர், இந்த பாதகச் செயல்களை செய்து வருகின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன், கோவையில் தேர்தல் பிரசாரத்திற்கு, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அத்வானி வந்த போது, வரலாறு காணாத வகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது; பல உயிர்கள் பலியாகின. இந்த குண்டு வெடிப்பு நிகழ்வில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அத்வானி. அதே போன்ற ஒரு சூழ்நிலை, தற்போதும் உருவாகி உள்ளது. தமிழகத்தில் பா.ஜ., காலுான்றுவது, பல அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதையே, தற்போதைய வன்முறை சம்பவங்கள் காட்டுகின்றன.


latest tamil newsசமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'தமிழகம் புண்ணிய பூமி' என்று புகழாரம் சூட்டினார். அவர் இப்படி சொன்ன சில தினங்களிலேயே, கலவர பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் ஆதரவுடன், சில பிரிவினர் செய்யும் இந்த அடாவடிகளையும், சட்ட அத்துமீறல்களையும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.அது, தன் கடமையை செய்ய வேண்டிய நிலை உருவானால், தி.மு.க., அரசு பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது, ஸ்டாலின் அரசின் கடமையாகும். தமிழகம் புண்ணிய பூமியாகவே இருக்க வேண்டும்; கலவர பூமியாக மாற வேண்டாம். அதுவே எல்லாருக்கும் நல்லது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.sthivinayagam - agartala,இந்தியா
29-செப்-202221:42:29 IST Report Abuse
T.sthivinayagam தமிழகம் தனித்துவமான புண்ணிய பூமி தொடர் வேண்டும், இறைவனின் மொழி யான் தமிழில் வழிபாடு நடத்த பட வேண்டும். தமிழக ஹிந்துக்களுக்கு புரியாத மாற்று மொழி வழிபாடு மாறவேண்டும்.
Rate this:
29-செப்-202222:20:56 IST Report Abuse
ஆரூர் ரங்அப்போ ஐந்து வேளை அரபி😄 தொழுகைக்குத் தடைபோட்டு பாருங்க. ...
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
30-செப்-202212:04:29 IST Report Abuse
தமிழ்வேள்இவனுவலுக்கு சமஸ்க்ரிதம் விளங்காதாம்.. ஆனால் அரபி / உருது ....அப்படியே விளங்கி ...கவிதை எழுதும் புலவர் ரேஞ்சுக்கு வருமாம் .....ஓசி மாட்டுக்கறி பிரியாணிக்கு இந்த அளவு கூவல் எல்லாம் ரொம்ப ஓவர் ....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
29-செப்-202220:25:30 IST Report Abuse
தமிழ்வேள் வெளிநாட்டு மதங்கள் நம் நாட்டுக்கு ஒத்து வராது.... தாய்நாடு என்ற ஒன்று அவர்கள் அகராதியில் கிடையாது....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
29-செப்-202217:48:49 IST Report Abuse
DVRR இதோ குண்டு வைத்தவர்கள் வண்டவாளம். எனக்கு வாட்ஸப்பில் வந்தது PFI-Purely Foreign (Muslim) Interference of India 1. PFI அமைப்பு 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, இதில் அனைத்து உறுப்பினர்களும் SIMI போன்ற இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அந்த முஸ்லிம் அமைப்புகளில் இருந்து வந்தவர்கள். இப்போது பாருங்கள் இவர்களின் நிதியுதவி எப்படி நடக்கிறது என்பது அரசுக்கு தெரியும் ஆனால் எல்லாம் விதிப்படி நடப்பதால் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. 2. இந்தியாவில் உள்ள மொத்த PFI உறுப்பினர்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியாது (ஒருவேளை 50 லட்சத்திற்கு அருகில் இருக்கலாம்) ஆனால் அவர்களின் 2 லட்சம் உறுப்பினர்களுக்கு இந்தியாவின் வங்கிகளில் 2 லட்சம் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. 3. இந்திய அரசின் விதிகளின்படி, உங்களின் உறவினர்கள், நண்பர்கள் யாராவது வெளிநாட்டில் இருந்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 10,000 டாலர்கள் (சுமார் ரூ. 8 லட்சம் ரூபாய்) இந்தியாவுக்கு அனுப்பலாம். 4. இந்த இரண்டு லட்சம் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் 500 டாலர்கள் (ரூ. 40 ஆயிரம் ரூபாய்) மட்டுமே PFI மூலம் அனுப்பப்படுகிறது, அதாவது இந்த இரண்டு லட்சம் சேமிப்புக் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் சுமார் 800 கோடி ரூபாய் வருகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். 5. இதில் 85% PFIக்கு செல்கிறது அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.680 கோடி. மீதமுள்ள 15% சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் நபருக்கான வெகுமதியாகும். 6. ஒரு மாதத்தில் 680 கோடிகள் என்றால், ஒரு வருடத்தில் ரூ.8,160 கோடிகள், மற்றும் இந்த PFI 2006 முதல் இந்தியாவில் உள்ளது, அதாவது சுமார் 16 ஆண்டுகள், அதாவது 16 ஆண்டுகளில், அவர்கள் குறைந்தபட்சம் ரூ.1,30,560 கோடிகளை அனுப்பியுள்ளனர். வெளிநாட்டில் இருந்து. இது ஒரு மாதத்திற்கு மிகக் குறைந்த எண்ணிக்கை ஆனால் ஒவ்வொரு மாதமும் 500 டாலர்களுக்கு பதிலாக 2000 டாலர்கள் இருந்திருந்தால், எவ்வளவு பணம் வந்திருக்கும்??? 7. இப்போது CAA, NRC, ஹிஜாப் வழக்கு, விவசாயிகள் இயக்கம், காஷ்மீரில் கல் வீச்சு, இந்துக்களுக்கு எதிரான முஸ்லீம் கலவரங்கள் அல்லது இந்தியா முழுவதும் RSS அல்லது இந்து சங்கத்தில் இந்துக்களைக் கொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த தீவிரவாத செயல்களுக்கு பணம் எப்படி வருகிறது? அதனால்தான் 2047க்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்று ஓவைசி கூறினார். 8. பீகாரில் மட்டும் 15000க்கும் மேற்பட்ட PFI இன் பயிற்சி பெற்ற போராளிகள் உள்நாட்டுப் போருக்குத் தயாராக உள்ளனர். 9. PFI தலைவர்களின் மூத்த மகன் SDPI (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) இது PFI இன் அரசியல் பிரிவு ஆகும், இது PFI க்கு முழு அரசியல் ஆதரவைப் பெறவும், மக்களவை மற்றும் விதான் சபாவில் நேரடியாக சலசலப்பை உருவாக்குவதன் மூலம் PFI பாதுகாக்கப்படவும் தேர்தலில் போட்டியிடுகிறது. இதே SDPI அமித் ஷாவையும் அஜித் தோவலையும் 24 மணி நேரத்தில் PFI தலைவர்களை விடுவிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு அரசாங்கமே பொறுப்பு என்று நேரடியாக மிரட்டியுள்ளது. இன்று கேரளாவில் வன்முறை தொடங்கியது. கேரளாவில் SDPI யின் தொண்டர்கள் மீது பல இந்துக்கள் கொலைகள் மற்றும் இந்து சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர். 10. PFI தலைவர்கள் இளைய மகன் CFI (Campus Front of India) அவர்கள் நாடு முழுவதும் உள்ள கல்லூரியில் உள்ள முஸ்லிம் சிறுவர், சிறுமியர்களை ஜிஹாத்துக்கு தயார்படுத்த வேலை செய்கிறார்கள், ஏனெனில் கல்லூரி குழந்தைகள் மனதளவில் ஜிஹாத்துக்கு சீக்கிரமே தயாராகி விடுகிறார்கள். , பாபர் மசூதியின் நிலத்தை மீட்டெடுக்கும் பணி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, அதே விஷயத்தை அவர்கள் தங்கள் இணையதளத்தில் வெளிப்படையாக போஸ்டரையும் ஒட்டியுள்ளனர். 11. பெண் ஜிஹாதிகளின் பிரிவான PFI தலைவரின் மகள் NWF (National Women's Front), இது மிகவும் ஆபத்தானது, எந்தப் பணியையும் செய்யத் தயங்குவதில்லை என்கிறார். அவர்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள், எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள், அதனால்தான் முஸ்லிம் பெண்கள் ஒவ்வொரு போராட்டத்திலும் முன்னணியில் நிற்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
29-செப்-202219:12:33 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X