25 சதவீத போனஸ் வழங்க கோரிக்கை

Added : செப் 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழக்கமான போனசை விட குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலில் பஸ்கள் இயங்காதது வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களால் போனஸ் குறைக்கப்பட்டது.தற்போது அரசு பஸ்கள் முழுமையாக இயங்கி
TNSTC, Diwali Bonus, bus

சென்னை: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழக்கமான போனசை விட குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலில் பஸ்கள் இயங்காதது வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களால் போனஸ் குறைக்கப்பட்டது.தற்போது அரசு பஸ்கள் முழுமையாக இயங்கி வருவாய் அதிகரித்துள்ளதால் ஓட்டுனர் நடத்துனர் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.



நீண்டகாலமாக பணியாற்றும் பாதுகாவலர் உணவக ஊழியர் சரக்காளர் மற்றும் ஒப்பந்த தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இது தொடர்பாக ஏ.ஐ.டி.யூ.சி. - சி.ஐ.டி.யூ. - ஆம் ஆத்மி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போக்குவரத்து செயலருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-செப்-202208:16:56 IST Report Abuse
Bhaskaran இலவசங்களை ஒழித்தாலல்லாமல் கழகங்கள் லாபத்தில்இயங்காது .அரசும் முழு நஷ்டத்தை சரிக்கட்டாது பின் எப்படி 25 விழுக்காடு போனஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X