அண்ணாமலை நாளை அமெரிக்கா பயணம்

Added : செப் 29, 2022 | கருத்துகள் (145) | |
Advertisement
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இரு வார பயணமாக, நாளை(செப் 30) அமெரிக்கா செல்கிறார்.கடந்த ஏப்ரல் 30ல் அண்ணாமலை, இலங்கை சென்றார். யாழ்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு சென்ற அவர், இலங்கை தமிழர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என, பலரையும் சந்தித்து பேசினார். இந்நிலையில், அண்ணாமலை நாளை அமெரிக்கா செல்கிறார். அவர் தன் உயர் கல்வி தொடர்பாகவே, அமெரிக்கா செல்வதாக
Annamalai, BJP, USA

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இரு வார பயணமாக, நாளை(செப் 30) அமெரிக்கா செல்கிறார்.

கடந்த ஏப்ரல் 30ல் அண்ணாமலை, இலங்கை சென்றார். யாழ்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு சென்ற அவர், இலங்கை தமிழர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என, பலரையும் சந்தித்து பேசினார். இந்நிலையில், அண்ணாமலை நாளை அமெரிக்கா செல்கிறார்.


latest tamil news



அவர் தன் உயர் கல்வி தொடர்பாகவே, அமெரிக்கா செல்வதாக தெரிகிறது. இருப்பினும், அந்நாட்டில் உள்ள தமிழர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்து, அக்., 12ல், அண்ணாமலை சென்னை திரும்ப உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (145)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
03-அக்-202220:54:20 IST Report Abuse
sankaranarayanan அண்ணாமலை ஒரு தீப ஜோதி. தமிழ்நாட்டின் வரப்பிரசாதம். அண்ணாமலை தீபம் வ்ருவதால் அவர் தனது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ளவே அமெரிக்கா செல்கிறார்.. திரும்பவந்ததும் இன்னம் சற்று வீரியத்துடன் ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபட்டு கட்சிக்கு இன்னும் அதிகமாக நல்ல பெயர் எட்டிக்கொடுப்பார். வாழ்க அண்ணாமலை வளர்க்க அவருடைய கட்சிப்பணிகள்
Rate this:
Cancel
cbonf - doha,கத்தார்
03-அக்-202216:56:25 IST Report Abuse
cbonf தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை முதலமைச்சராகும் நாள் வெகு தூரம் இல்லை.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
02-அக்-202207:41:10 IST Report Abuse
Dharmavaan அண்ணாமலை மலை தீம்க கூட்டம் குப்பை மேடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X