ஆ.ராஜா பேசியதை வழிமொழிகிறேன்: முட்டு கொடுக்கும் முத்தரசன்

Added : செப் 29, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
மதுரை : சனாதனம் குறித்து தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா பேசியதில் தவறில்லை. அவர் பேசியதை நான் வழிமொழிகிறேன் என மதுரையில் நடந்த வி.சி.க., தலைவர் திருமாவளவன் மணிவிழாவில் இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.அவர் மேலும் பேசுகையில்,''மனு தர்மத்தில் உள்ளதை தான் சொல்கிறோம். அது எங்களுடைய கற்பனை அல்ல. சனாதனத்துக்கு ஆதரவாக கவர்னர் ரவி பேசிக் கொண்டிருக்கிறார். கவர்னருக்கு என்று
A Raja, DMK, Hindu

மதுரை : சனாதனம் குறித்து தி.மு.க., எம்.பி., ஆ.ராஜா பேசியதில் தவறில்லை. அவர் பேசியதை நான் வழிமொழிகிறேன் என மதுரையில் நடந்த வி.சி.க., தலைவர் திருமாவளவன் மணிவிழாவில் இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில்,''மனு தர்மத்தில் உள்ளதை தான் சொல்கிறோம். அது எங்களுடைய கற்பனை அல்ல. சனாதனத்துக்கு ஆதரவாக கவர்னர் ரவி பேசிக் கொண்டிருக்கிறார். கவர்னருக்கு என்று சில பணிகள் இருக்கின்றன. அதை மட்டும் செய்யுங்கள்'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
30-செப்-202208:14:25 IST Report Abuse
VENKATASUBRAMANIAN தமிழன் என்று புனைப்பெயரில் பதிவு செய்தவரே. இதையேதான் நுபுர் கோடிட்டு காட்டினார். எப்படியெல்லாம் குதித்தார்கள்.அவரை கைது செய்தார்கள். கட்சி நடவடிக்கை எடுத்தது.ஆனால் ராசாவின் மேல் கட்சியும் காவல்துறை முள் நடவடிக்கை எடுத்ததா. சட்டம் எல்லோருக்கும் சமம்தானே.
Rate this:
Cancel
gilbert - vienna,ஆஸ்திரியா
29-செப்-202215:05:59 IST Report Abuse
gilbert தன்னைப்போல் பிறரையும் நினை
Rate this:
Cancel
Santhana Kumar - Klang,மலேஷியா
29-செப்-202213:58:17 IST Report Abuse
Santhana Kumar நீ பொறந்தது அப்புடியே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X