ஆர்.எஸ்.எஸ்சை ஏன் தடை செய்யவில்லை: திருமாவளவன் கேள்வி

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (192) | |
Advertisement
மதுரை : பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்து உள்ளீர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏன் தடை செய்யவில்லை என வி.சி. தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.மதுரையில் திருமாவளவன் மணிவிழா, பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ் கனி, மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.வைகோ
RSS, PFI, Thirumavalavan, திருமாவளவன், வைகோ, பிஎப்ஐ, ஆர்எஸ்எஸ்,  Popular Front of India, மதுரை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்து உள்ளீர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏன் தடை செய்யவில்லை என வி.சி. தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.



மதுரையில் திருமாவளவன் மணிவிழா, பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ் கனி, மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.



வைகோ பேசும்போது, தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்து விட்டு இந்தியா எனும் பெயரில் இந்தியை வைத்து ஆட்சி நடத்த நினைக்கின்றனர்'' என்றார்.



latest tamil news


திருமாவளவன் பேசியதாவது: அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பா.ஜ., செயல்படுகிறது. ஜாதி மாறி திருமணம் செய்தால் ஆணவ கொலைகள் நடக்கின்றன. சமூக பழிக்கு அஞ்சி சொந்த பிள்ளையை கொல்கின்றனர். அவர்களை மன நோயாளிகளாக ஆக்குகிறது சனாதனம்.பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்து உள்ளீர்கள்.



ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏன் தடை செய்யவில்லை. அது என்ன ஜனநாயக இயக்கமா. இந்த சனாதன சக்திகளுடன் தான் அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி வைத்துள்ளது. அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (192)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
01-அக்-202201:34:26 IST Report Abuse
Aarkay வன்முறை பேச்சுக்களை மேடையில் பேசி, ஜாதி உணர்வுகளை தூண்டும் ஜாதிக்கட்சிகளை, தலைவர்களை முதலில் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
30-செப்-202207:54:37 IST Report Abuse
பேசும் தமிழன் வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா
Rate this:
Cancel
30-செப்-202207:52:30 IST Report Abuse
பேசும் தமிழன் நாட்டுக்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே தடை செய்வார்கள்... நாட்டுக்கு சேவை செய்தால் எதுக்கு தடை செய்வார்கள்??? நாட்டுக்கு எதிராக செயல்படும் உங்கள் கட்சியும் தடை செய்யப்பட வேண்டும்!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X