'தேச விரோத சக்திகளுக்கு காங்., துணை போகாது'

Added : செப் 29, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கூடலுார் : 'தேச விரோத சக்திகளுக்கும், வன்முறைக்கும், காங்., எப்போதும் துணை போகாது,'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.கூடலுாரில், நிருபர்களிடம் இவர் கூறியதாவது:நீலகிரி மாவட்டம், கூடலுார் கோழிப்பாலத்தில் நாளை (இன்று) மாலை 4:00 மணிக்கு, ராகுல் நடைபயணம் துவக்குகிறார். தொடர்ந்து, நகரில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். பி.எப்.ஐ., அமைப்பு மீது என்.ஐ.ஏ., மீண்டும் நடவடிக்கை
PFI, NIA, Rahul, அழகிரி, காங்கிரஸ், பிஎப்ஐ, என்ஐஏ, ராகுல்,  Alagiri, Congress,

கூடலுார் : 'தேச விரோத சக்திகளுக்கும், வன்முறைக்கும், காங்., எப்போதும் துணை போகாது,'' என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.கூடலுாரில், நிருபர்களிடம் இவர் கூறியதாவது:

நீலகிரி மாவட்டம், கூடலுார் கோழிப்பாலத்தில் நாளை (இன்று) மாலை 4:00 மணிக்கு, ராகுல் நடைபயணம் துவக்குகிறார். தொடர்ந்து, நகரில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். பி.எப்.ஐ., அமைப்பு மீது என்.ஐ.ஏ., மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு எதிரான காரணங்களை பா.ஜ., அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். காங்., எப்போதும் தேச விரோத சக்திகளுக்கும், வன்முறைக்கும் துணை போகாது.இவ்வாறு, அழகிரி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
29-செப்-202213:21:54 IST Report Abuse
Girija காங்கிரஸே தீவிரவாத கட்சி தீயசக்தி. இதுல துணை வேறு போறீங்களோ ?
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
29-செப்-202212:57:44 IST Report Abuse
vijay ஆமாம். ஏன்னா, காங்கிரஸ் கட்சியே தேசவிரோதிகளின் கூட்டம்தாண்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
29-செப்-202212:35:42 IST Report Abuse
Anand இந்தியாவில் உள்ள அணைத்து கூட்டுக்களவாணிகளின் தலைமை பொறுப்பில் இருந்துக்கொண்டு, கூடவே சீன, பக்கிகளுடன் கைகோர்த்துக் கொண்டும் அவர்களை ஒருங்கிணைத்துக்கொண்டும் வெட்கமேயில்லாமல் இந்த வார்த்தைகளை சொல்ல மனம் எப்படி வருகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X