விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது: சொல்கிறார் வைகோ

Added : செப் 29, 2022 | |
Advertisement
அவனியாபுரம் : ''தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது,'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.மதுரையில் அவர் மேலும் கூறியதாவது:மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி உயர்வை குறைத்திருக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கு பிரச்னையில் சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கை எடுத்து சிறந்த ஆட்சி நடத்தி



அவனியாபுரம் : ''தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது,'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதுரையில் அவர் மேலும் கூறியதாவது:


மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி உயர்வை குறைத்திருக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கு பிரச்னையில் சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கை எடுத்து சிறந்த ஆட்சி நடத்தி வருகிறார்.காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு பேரணி நடத்த தகுதி இல்லை என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X