அவனியாபுரம் : ''தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது,'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மதுரையில் அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி உயர்வை குறைத்திருக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கு பிரச்னையில் சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கை எடுத்து சிறந்த ஆட்சி நடத்தி வருகிறார்.காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு பேரணி நடத்த தகுதி இல்லை என்றார்.
Advertisement