சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பயிர் தழைக்க உதவும் முடி!

Added : செப் 29, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மண்ணில்லா நீர் விவசாயம் தான் எதிர்காலம். இதற்கு சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புது வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் நீரில்லா விவசாயத்தில், செடிகள் வேர்விட ஏதாவது ஒரு ஊடகம் தேவைப்படுவதை கவனித்தனர். அதற்கு மனித முடியை பயன்படுத்தினால் என்ன என்று இவர்கள் சிந்தித்தனர்.முடியிலுள்ள கெராடீன் என்ற சத்து, பயிர்களை
agriculture, science, hair, விவசாயம், பயிர், முடி

மண்ணில்லா நீர் விவசாயம் தான் எதிர்காலம். இதற்கு சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புது வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் நீரில்லா விவசாயத்தில், செடிகள் வேர்விட ஏதாவது ஒரு ஊடகம் தேவைப்படுவதை கவனித்தனர். அதற்கு மனித முடியை பயன்படுத்தினால் என்ன என்று இவர்கள் சிந்தித்தனர்.

முடியிலுள்ள கெராடீன் என்ற சத்து, பயிர்களை ஊட்டமாக, வேகமாக வளர உதவும். கெராடீனுடன் மரக்கூழிலிருந்து எடுத்த செலுலோசையும் கலந்து, கடற்பஞ்சு போன்ற ஒரு ஊடகத்தை சிங்கப்பூர் விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதை ஊடகமாக பயன்படுத்தியபோது, பயிர்கள் நன்கு வளர்ந்தன. ஆக, மனித முடியும், மர இழையும் பயிர் தழைக்க உதவும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-செப்-202203:57:53 IST Report Abuse
NicoleThomson முயன்று பார்க்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X