மதுரையில் இபிஎஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | |
Advertisement
மதுரை: மதுரை விமானநிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.இடைக்கால பொதுச் செயலாளர் பதவி எற்ற பிறகு முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்திற்கு பழனிசாமி வந்தார்.இதனால் மதுரை விமான நிலையத்தில், அதிமுக தொண்டர்கள் மலர்கள் தூவியும், மேலதாளங்கள் முழங்கவும் வரவேற்பு அளித்தனர்.இதையடுத்து

மதுரை: மதுரை விமானநிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.



latest tamil news



இடைக்கால பொதுச் செயலாளர் பதவி எற்ற பிறகு முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்திற்கு பழனிசாமி வந்தார்.



latest tamil news



இதனால் மதுரை விமான நிலையத்தில், அதிமுக தொண்டர்கள் மலர்கள் தூவியும், மேலதாளங்கள் முழங்கவும் வரவேற்பு அளித்தனர்.



latest tamil news



இதையடுத்து சிவகாசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பழனிசாமி கலந்து கொள்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X