கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள்: உச்சநீதிமன்றம்| Dinamalar

கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள்: உச்சநீதிமன்றம்

Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (20) | |
புதுடில்லி: சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குப்படுத்துவது குறித்து வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, இது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு:*

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: சட்டப்பூர்வமாக, பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



latest tamil news



கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குப்படுத்துவது குறித்து வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


அப்போது, இது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு:



* அனைத்து கருவுற்ற பெண்களும் பாதுகாப்பாக மற்றும் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்ய தகுதி உடையவர்கள்

* ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பிறகு தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க முடியாது.


latest tamil news



* கர்ப்பத்தின் 24 வாரங்கள் வரை மருத்துவக் கருவுறுதல் சட்டத்தின் படி திருமணமாகாத பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு.

இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X