தமிழ்நாடு டு கேரளா: கேரளா டு தமிழ்நாடு; திரும்ப வந்த ராகுல்

Updated : செப் 30, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
கூடலூர்: கேரளாவில் பல்வேறு பகுதிகளில் ராகுல் நடைபயணம் மேற்கொண்டர். இதையடுத்து,இன்று (செப்.,29) காலை நீலகிரி மாவட்டம் கூடலூர் வந்தடைந்தார்.தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரையிலான 3750 கி.மீ., தூரத்தை 150 நாட்களில் நடைபயணமாக கடக்கும் 'பாரத் ஜோடோ' யாத்திரையை ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் துவக்கி உள்ளனர். நடைப்பயணம் 12 மாநிலங்கள், இரண்டு யூனியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கூடலூர்: கேரளாவில் பல்வேறு பகுதிகளில் ராகுல் நடைபயணம் மேற்கொண்டர். இதையடுத்து,இன்று (செப்.,29) காலை நீலகிரி மாவட்டம் கூடலூர் வந்தடைந்தார்.




latest tamil news



தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரையிலான 3750 கி.மீ., தூரத்தை 150 நாட்களில் நடைபயணமாக கடக்கும் 'பாரத் ஜோடோ' யாத்திரையை ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் துவக்கி உள்ளனர். நடைப்பயணம் 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து செல்கிறது.



latest tamil news



இதற்கான நடைபயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினர்.நான்கு நாட்கள் தமிழகத்தில் , நடைபயணத்தை முடித்து விட்டு, 11ம் தேதி கேரளா மாநிலத்தில் நடைபயணத்தை துவங்கினார் . கேரளாவில் பல்வேறு பகுதிகளில் ராகுல் நடைபயணம் மேற்கொண்டர்.


latest tamil news


Advertisement

இதையடுத்து,இன்று (செப்.,29) காலை நீலகிரி மாவட்டம் கூடலூர் வந்தடைந்தார். அவருக்கு, தமிழக - கேரளா எல்லையான கீழ்நாடுகாணியில், தமிழக காங்., தலைவர் அழகிரி தலைமையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோழிபாலம் அரசு கல்லூரிக்கு சென்றார்.


latest tamil news




latest tamil news


அங்கு, கட்சி நிர்வாகிகள், தேயிலை விவசாய தொழிலாளர்கள், தன்னார்வலர்களை சந்தித்தார். இதையடுத்து, மாலை 5:00 மணிக்கு கோழிபாலம் அரசு கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் இருந்து, கூடலூர் நோக்கி நடை பயணத்தை துவங்கினார். நடைபயத்தில், அவருடன் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏறாளமானவர் பங்கேற்றுள்ளனர். மாலை கூடலூரில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் பேசுகிறார்.



latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-செப்-202221:55:09 IST Report Abuse
kulandai kannan போன மச்சான் திரும்பி வந்தார்..
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
29-செப்-202217:15:08 IST Report Abuse
sankaseshan தண்ட செலவு தன்னுடையவும் தொண்டர்களின் நேரத்தையும் veenatikkum
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
29-செப்-202216:17:31 IST Report Abuse
Duruvesan உங்க ஆட்கள் நெறய உள்ள தூத்துக்குடி இல்லைனா கன்னியாகுமரி ல ஈசியா ஜெயிக்கலாம் பாஸ்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X