ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் சாப்பிடலாம்: உயர்நீதிமன்றம்

Added : செப் 29, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
மதுரை: ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்திவிடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.ஸ்ரீ வில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு வனபகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல ரூ.20 வசூலிக்கப்படுவதற்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற
Amma Unavagam, Madurai High Court, Srivilliputhur,  அம்மா உணவகம், மதுரை ஐகோர்ட், உயர்நீதிமன்றம் மதுரை, ஸ்ரீ வில்லிபுத்தூர்,

மதுரை: ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்திவிடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு வனபகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல ரூ.20 வசூலிக்கப்படுவதற்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு: * வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாமே.

*ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்திவிடலாம்

* வனப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளையும் கடைமைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

* வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர், வனத்துறை போலீசார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.krishnamurthy - மினிசோட்டா,யூ.எஸ்.ஏ
30-செப்-202201:39:20 IST Report Abuse
R.krishnamurthy மதச்சார்பற்றவர்களாக உள்ளதாகவும் எம்மதமும் சம்மதம் என மக்களிடம் காட்டிக்கொண்ட தி.மு.க, ம.தி.முக.,தி.க.,கம்யூனிஸ்ட், வி.ச.க. மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு இந்துமதத்தில் உள்ள பெண்களை மட்டுமே இழிவுபடுத்தி பேசிவிட்டு பெரியாரை மேற்கோள்காட்டி நியாயப்படுத்துவது அநியாயம் என்பதோடு 90 விழுக்காடு பெண்ணினத்தை அதுவும் அவர்களுக்கு வாக்களித்துள்ளள. தி.மு.க.குடும்ப பெண்களுக்கும் இது மனதை புண்படுத்தியுள்ளதாகாதா. இதைமற்ற மதத்தினரும் எப்படி சகித்துக்கொண்டு என்றனர். இதை ஆட்சிக்கு வருவதிற்கு முன்பாக பகிரங்கமாக சொல்லி வாக்கு கேட்டிருந்தால் வாக்குறுதி அளித்திருந்தால் இவர்கள் கூறி வரும் அறிவு பூர்வமான ஞாணோதயத்தினை முஸ்லிம் நண்பர்களும் கிறித்தவ தோழர்களும் இதனை வழிபாட்டிலும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.வாழ்க ஜனநாயகம்.வாழ்க எம் மதமும் சம்மதம்.சம மதம்.நன்றி
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
29-செப்-202219:34:26 IST Report Abuse
madhavan rajan அப்படி குறைந்த விலையில் உணவு அளித்தால் தற்போதைய ஆளும் கட்சியின் கமிஷன் கிடைக்காது என்பதால் அந்த உணவகத்தையே பல இடங்களில் நடத்தாமல் மூடுவிழா நடத்தி விட்டது தற்போதைய அரசு. அது நீதிமானுக்கு இன்னும் தெரியாது போல.
Rate this:
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
29-செப்-202219:34:16 IST Report Abuse
Nagarajan S நீதிபதிகளுக்கு தெரிந்தது கூட ஆட்சியாளர்களுக்கு தெரியாமல், வேண்டுமென்றே அம்மா உணவகங்களை தொடர்ந்து மூடிக்கொண்டிருக்கிறார்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X